Connect with us

Raj News Tamil

“இஞ்சினில் தீ.. டயரில் தீ..” – விமானத்தில் பதறிய பயணிகள்.. வைரல் வீடியோ

உலகம்

“இஞ்சினில் தீ.. டயரில் தீ..” – விமானத்தில் பதறிய பயணிகள்.. வைரல் வீடியோ

ரஷ்யாவை சேர்ந்த அசுர் ஏர் என்ற நிறுவனத்தின் விமானம், தாய்லாந்து நாட்டில் இருந்து மாஸ்கோவிற்கு, கடந்த 4-ஆம் தேதி செல்ல இருந்தது. அந்த விமானம் புறப்படத் துவங்கியபோது, அதன் டயர்கள் மற்றும் எஞ்சினில், தீப் பற்றிக் கொண்டது.

இதனால், அந்த விமானத்தில் பயணித்த 300-க்கும் மேற்பட்ட பயணிகள், கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதன்காரணமாக, தாய்லாந்து விமான நிலையத்தில், கடந்த 4-ஆம் தேதி மாலை 4.30 மணியில் இருந்து, 5-ஆம் தேதி காலை வரை, அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டது. இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

Continue Reading
Advertisement
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in உலகம்

To Top