ஜான் மகேந்திரன் இயக்கத்தில், விஜய், ஜெனிலியா நடிப்பில் உருவான திரைப்படம் சச்சின். கடந்த 2005-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், 20 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது ரீ ரிலீஸ் ஆகியுள்ளது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் வசூல் நிலவரம் தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி, இதுவரை 6.2 கோடி ரூபாயை, இந்த திரைப்படம் வசூலித்துள்ளதாம்.
அன்றைய காலகட்டத்தில் 10 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், தற்போது பட்ஜெட்டில் பாதியை வசூலித்திருப்பது, பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.