கவர்ச்சி உடை.. ரசிகர்களை கவர்ந்த பிரபல நடிகை!

பேராண்மை படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சாய் தன்ஷிகா. இந்த படத்திற்கு பிறகு, மாஞ்சா வேலு, பரதேசி, கபாலி போன்ற படங்களில், தரமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

தற்போது, பிறமொழி திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர், போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

இந்த போட்டோஷூட் தொடர்பான புகைப்படங்கள், இணையத்தில் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், அதிக லைக்ஸ்களை பெற்ற இந்த புகைப்படங்கள், வைரலாகவும் பரவி வருகிறது.

RELATED ARTICLES

Recent News