Connect with us
Raj News Tamil

Raj News Tamil

முதல் முறையாக சாய்பல்லவி எடுக்கப்போகும் ரிஸ்க்..!

சினிமா

முதல் முறையாக சாய்பல்லவி எடுக்கப்போகும் ரிஸ்க்..!

ஓம் ராவத் இயக்கதில் பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆதிபுருஷ். ராமாயணத்தை மையமாக கொண்டு உருவான இந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

தற்போது நிதீஷ் திவாரி இயக்கத்தில், 3டி தொழில்நுட்பத்தில் மற்றொரு ராமாயண படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது. இந்த படத்தில் ராமராக ரன்பீர் கபூரும் சீதையாக அலியாபட்டும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகின.

இந்நிலையில் கால்ஷீட் பிரச்சினையால் படத்தில் இருந்து அலியாபட் விலகுவதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனையடுத்து சீதை கதாபாத்திரத்தில் நடிக்க சாய்பல்லவியை படக்குழுவினர் தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

More in சினிமா

To Top