Connect with us

Raj News Tamil

சாய்பல்லவி தங்கையின் காதலன் இவர்தான்? வௌிப்படையாக சொன்ன நடிகை!

சினிமா

சாய்பல்லவி தங்கையின் காதலன் இவர்தான்? வௌிப்படையாக சொன்ன நடிகை!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சாய் பல்லவி.

இவரது தங்கை பூஜா, சித்திரைச் செவ்வானம் என்ற படத்தின் மூலம், நடிகையாக அறிமுகமானார்.

இதன்பிறகு, ஒருசில படங்களில் நடிப்பதற்கு முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தன்னுடைய காதலனை அறிமுகப்படுத்தியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

More in சினிமா

To Top