Connect with us

Raj News Tamil

சலார் படத்தின் டிரைலர்.. ஒவ்வொரு நொடியும் கூஸ்பம்ஸ்..

சினிமா

சலார் படத்தின் டிரைலர்.. ஒவ்வொரு நொடியும் கூஸ்பம்ஸ்..

கே.ஜி.எஃப் படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் இயக்குநர் பிரசாந்த் நீல். இவர் தற்போது, நடிகர் பிரபாஸை வைத்து, சலார் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே, படத்தின் மீதான எதிர்பார்ப்பு, பெருமளவில் இருந்தது. இதனால், படத்தின் வெளியீட்டிற்கு ரசிகர்கள் பலரும், காத்திருந்தனர்.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலரை பார்த்த ரசிகர்கள் அனைவரும், ஒவ்வொரு நொடியும் கூஸ்பம்ஸ் கிளப்பும் வகையில் உள்ளது என்று கூறி வருகின்றனர்.

கே.ஜி.எப் படத்தை போலவே, இந்த படமும் வெற்றி பெறும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

More in சினிமா

To Top