Connect with us

Raj News Tamil

மது விற்பனை; கடந்த 2 நாட்களில் ரூ.467 கோடி!

தமிழகம்

மது விற்பனை; கடந்த 2 நாட்களில் ரூ.467 கோடி!

தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நேற்றும் அதற்கு முந்தைய நாளும் மட்டும் ரூ467.63 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை நடந்துள்ளது.

தீபாவளி முந்தைய நாள் நவம்பர் 11-ந்தேதி அன்று ரூ.221 கோடியும், தீபாவளி தினம் நவம்பர் 12-ந்தேதி அன்று ரூ.246 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது.

நவம்பர் 11-ல் மண்டல வாரியாக நடைபெற்ற மது விற்பனை விவரம்:-

மதுரை – ரூ.52.73 கோடி
சென்னை – ரூ.48.12 கோடி
கோவை – ரூ.40.20 கோடி
திருச்சி – ரூ.40.02 கோடி
சேலம் – ரூ.39.78 கோடி

நவம்பர் 12-ல் மண்டல வாரியாக நடைபெற்ற மது விற்பனை விவரம்:-

திருச்சி – ரூ.55.60 கோடி
சென்னை – ரூ.52.98 கோடி
மதுரை – ரூ.51.97 கோடி
சேலம் – ரூ.46.62 கோடி
கோவை -ரூ.39.61 கோடி.

More in தமிழகம்

To Top