மாஸ் நடிகரை காதலிக்கும் விஜய் பட நடிகை!

விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை பூஜா ஹெக்டே. இந்தியில் பிசியாக நடித்து வரும் இவர், பல்வேறு படங்களில் கமிட்டாக வருகிறார்.

இந்நிலையில், இவருக்கும், இந்தி நடிகர் சல்மான் கானிற்கும், இடையே காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீப காலங்களாக, இருவரும் ஒன்றாக நெருங்கி பழகி வருவதாக, வட இந்திய ஊடகங்களில் கூறப்பட்டு வருகிறது. இந்த தகவல், பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.