Connect with us

Raj News Tamil

கவர்ச்சி உடையில் சமந்தா! குவியும் லைக்ஸ்!

சினிமா

கவர்ச்சி உடையில் சமந்தா! குவியும் லைக்ஸ்!

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில், முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகை சமந்தா.

கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர், தற்போது தேறி வருகிறார்.

இந்நிலையில், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், கவர்ச்சியாக உடை அணிந்து, போட்டோஷீட் நடத்தியுள்ளார். இதுதொடர்பான வீடியோவும், புகைப்படங்களும், இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

More in சினிமா

To Top