நடிகை சமந்தா, தற்போது குஷி மற்றும் சிட்டாடல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும், விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில், சமந்தா தொடர்பான அதிரடி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, குஷி, சிட்டாடல் ஆகிய திரைப்படங்கள் வெளியான பிறகு, சமந்தா திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, உடல்நலத்தை கவனிப்பதற்காக, ஒரு வருடங்கள் மட்டும் சினிமாவில் நடிப்பதில் இருந்து அவர் விலக உள்ளாராம். இந்த தகவல், சமந்தாவின் ரசிகர்களுக்கு தகவல் வெளியாகி உள்ளது.