Connect with us

Raj News Tamil

சமந்தாவுக்கு சென்ற நயன்தாராவின் இடம்!

சினிமா

சமந்தாவுக்கு சென்ற நயன்தாராவின் இடம்!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர், தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படத்தில் அதிக அளவில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில், நயன்தாரா ஹீரோயினாக நடிக்க இருந்தார்.

ஆனால், சில பிரச்சனைகளின் காரணமாக, நயன்தாராவுக்கு பதில், நடிகை சமந்தா அந்த படத்தில் நடிக்க இருப்பதாக, தகவல் கசிந்துள்ளது.

More in சினிமா

To Top