Connect with us

Raj News Tamil

சமந்தாவின் கவர்ச்சி புகைப்படம்! ரசிகர்கள் திணறல்!

சினிமா

சமந்தாவின் கவர்ச்சி புகைப்படம்! ரசிகர்கள் திணறல்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், தற்போது உடல்நலம் தேறி, மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில், இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படத்தில், சமந்தாவின் கட்டுக்கோப்பான உடலமைப்பை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

மேலும், Samantha Ruth Prabhu என்ற ஹேஷ்டேக்கும், எக்ஸ் தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

More in சினிமா

To Top