சேலையிலும் கவர்ச்சியா? சம்யுக்தா மேனன் புகைப்படங்கள் வைரல்!

பாப்கார்ன் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம், நடிகையாக அறிமுகமானவர் சம்யுக்தா மேனன்.

இந்த படத்திற்கு பிறகு, பல்வேறு மலையாள படங்களில் நடித்த இவர், தனுஷின் வாத்தி படத்தின் மூலம், தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

தற்போது இந்தி சினிமாவிலும் அறிமுகமாகியுள்ள சம்யுக்தா மேனன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News