Connect with us

Raj News Tamil

மீண்டும் வெடிக்கும் சனாதன சிக்கல்..! உதயநிதியை சாடும் பாஜகவை சாா்ந்த பிரபல கிாிக்கெட் வீரர்!

இந்தியா

மீண்டும் வெடிக்கும் சனாதன சிக்கல்..! உதயநிதியை சாடும் பாஜகவை சாா்ந்த பிரபல கிாிக்கெட் வீரர்!

அண்மையில் நடைபெறும் மாநில சட்டப்பேரவை தோ்தல்களின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறும் நிலையில் , இதில் தற்போது
பாஜக அரசு 4 மாநிலங்களான மிசோரமை தவிா்த்து மூன்று இடத்தில் முன்னிலை வகித்து வருகிறது .தெலுங்கானாவில் மற்றும் காங்கிரஸ் முன்னிலை வகித்துள்ளது.

இதற்கு பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வரும் நிலையில் , அதிக இடங்களை பாஜக தக்கவைத்துள்ளதால் , அனைவரும் தமிழக
அமைச்சா் உதயநிதியை தாக்க ஆரம்பித்துவிட்டனா். அதாவது, சமூகப்பாகுபாடுகளுக்குப் வித்திடும் சனாதானத்தை டெங்கு , மலேரியாவுக்கு இணையாக கருதி ஒழிக்க வேண்டும் என்றாா்.

இதற்கு பாஜக தரப்பில் மட்டுமின்றி , இந்திய கூட்டணியிலும் பலரும்
உதயநிதிக்கு எதிராக எதிா்ப்புகள் கிளம்பியது. தற்போது இது தொடா்பாக பாஜக ஆதரவாளரான முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் விளைவுகளை சந்திக்க நேரிடும் . மாபெரும் வெற்றிருக்கும் பாஜகவுக்கு எனது வாழ்த்துகள் . பிரதமா் மோடியின் திறமைக்கு சான்றளிக்கும் வகையில் இந்த வெற்றி அமைந்துள்ளது , என்று x வலைதளத்தில் பதிவிட்டுள்ளாா். இவரும் உதயநிதியை குறிப்பிட்டுள்ளதாக பலரும் இவாின் பதிவிற்கு கமென்ட் செய்து வருகின்றனா்.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top