Connect with us

Raj News Tamil

நடிகையை மறுமணம் செய்த சானியா மிர்சாவின் கணவர்..!

இந்தியா

நடிகையை மறுமணம் செய்த சானியா மிர்சாவின் கணவர்..!

கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்கும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

சமீபத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், சோயிப் மாலிக் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவத்தைத் மறுமணம் செய்த புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்வதற்கு முன்பே இத்திருமணம் நிகழ்ந்துள்ளதால் சானியா மிர்சாவை, சோயிப் மாலிக் தலாக் செய்திருக்கலாம் என்ற கருத்தும் மக்களிடையே பரவி வருகிறது.

More in இந்தியா

To Top