சஞ்சய் தத் சம்பளம் என்ன? மற்றவர்களுக்கு எவ்வளவு? மிரள வைக்கும் தளபதி 67 படக்குழு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் இரண்டாவது முறையாக உருவாகி உள்ள திரைப்படம் தளபதி 67. இந்த படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

100 சதவீதம் தன்னுடைய படமாக இது உருவாகும் என்று லோகேஷ் கனகராஜ் கூறியதாலும், சஞ்சய் தத், அர்ஜூன், மிஸ்கின், கௌதம் மேனன், த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பதாலும், இந்த படத்தை, காண ரசிகர்கள் பெரும் ஆர்வத்தில் இருந்து வருகின்றனர்.

இவ்வாறு இருக்க, இந்த படத்தில் நடிகர் சஞ்சய் தத்திற்கு, ரூபாய் 10 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம். மேலும், விஜய் உட்பட படத்தில் பணியாற்றுபவர்களின் சம்பளம் மட்டும் ரூபாய் 200 கோடிக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த விஜயின் ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News