Connect with us

Raj News Tamil

நீங்க சங்கி-ஆ? சந்தானம் கொடுத்த செம ரிப்ளை!

சினிமா

நீங்க சங்கி-ஆ? சந்தானம் கொடுத்த செம ரிப்ளை!

கார்த்திக் யோகி இயக்கத்தில், சந்தானம் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி. இப்படத்தின் வெற்றி விழா, இன்று கொண்டாடப்பட்டது.

அப்போது, சங்கி என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுவது குறித்து, சந்தானத்திடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், இன்னொருவர் தன்னை சங்கி என்று அழைப்பதால், நான் சங்கி ஆகிவிட மாட்டேன் என்று சூசகமாக தெரிவித்தார்.

மேலும், நான் பள்ளியில் படிக்கும்போது, சங்கீதா என்ற பெண்ணை காதலித்தேன். அந்த பெண்ணை சங்கீ என்றுதான் அழைப்பேன். அதற்காக அந்த பெண் சங்கி ஆகிவிடுவாளா என்றும் நகைச்சுவயைாக பதில் அளித்தார்.

More in சினிமா

To Top