Connect with us

Raj News Tamil

“இப்ப வந்த பையன்.. ச்சே..,” – சந்தானத்தை மிஞ்சிய கவின்!

சினிமா

“இப்ப வந்த பையன்.. ச்சே..,” – சந்தானத்தை மிஞ்சிய கவின்!

லிஃப்ட், டாடா ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள கவின், சமீபத்தில் ஸ்டார் என்ற படத்தில் நடித்திருந்தார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸான இப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இருப்பினும், 12 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், ஒட்டுமொத்தமாக 19.6 கோடி ரூபாய் வசூலித்திருந்தது.

ஆனால், நடிகர் சந்தானம் நடித்திருந்த இங்க நான் தான் கிங்கு என்ற திரைப்படம், இப்போது வரை 9.58 கோடி ரூபாய் மட்டும்தான் வசூலித்துள்ளது.

இதன்மூலம், நடிகர் சந்தானத்தின் பட வசூலை காட்டிலும், கவின் படத்தின் வசூல் அதிகமாக உள்ளது என்று தெரியவந்துள்ளது.

More in சினிமா

To Top