விஜய் மிஸ் செய்த சூப்பர் ஹிட் படம்.. 2-ஆம் பாகத்தில் சந்தானம்!

ஆரம்ப காலங்களில் காமெடியனாக கலக்கிய சந்தானம், தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் ஹீரோவாக நடிக்கும் சில திரைப்படங்கள் வெற்றி அடைந்தாலும், பல திரைப்படங்கள் தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறது.

இந்நிலையில், சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில், நடிகர் சந்தானம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, சூர்யா நடிப்பில் உருவாகி, மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் உன்னை நினைத்து.

இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் தான், தற்போது சந்தானம் நடித்து வருகிறார். முதல் பாகத்தில் நடிப்பதற்கு, முதலில் நடிகர் விஜய் தான் தேர்வு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News