சர்தார் இயக்குநருக்கு திருமணம்! மனப்பெண் இவரா?

இரும்புத்திரை, ஹீரோ, சர்தார் ஆகிய 3 படங்களை இயக்கியவர் பி.எஸ்.மித்ரன். சமூக கருத்துக்களை அடிப்படையாக வைத்து, கதைகளை இயக்கி வரும் இவர், அடுத்ததாக எந்த நடிகருடன் இணைவார் என்று பலரும் ஆவலில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், பி.எஸ்.மித்ரனுக்கும், ஆஷாமீரா என்ற பெண்ணுக்கும் தற்போது திருமணம் நடந்துள்ளது. இவரது திருமணத்தில், திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டு மனமக்களை வாழ்த்தியுள்ளனர்.

RELATED ARTICLES

Recent News