சர்தார் 2 படத்தின் அப்டேட்! படப்பிடிப்பு எப்போது?

இரும்புத்திரை, ஹீரோ ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் பி.எஸ்.மித்ரன். இவர், கடைசியாக நடிகர் கார்த்தியை வைத்து சர்தார் என்ற படத்தை இயக்கி இருந்தார்.

உளவாளியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த இப்படம், ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. முதல் பாகத்தின் வெற்றியின் காரணமாக, தற்போது இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.

சமீபத்தில் கூட, இப்படத்தின் பூஜை போடப்பட்டிருந்தது. இந்நிலையில், சர்தார் 2-வின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்கப்பட உள்ளதாம்.

RELATED ARTICLES

Recent News