Connect with us

Raj News Tamil

சார்பட்ட பரம்பரை பட நடிகையின் கவர்ச்சி புகைப்படம் வைரல்!

சினிமா

சார்பட்ட பரம்பரை பட நடிகையின் கவர்ச்சி புகைப்படம் வைரல்!

ஜகமே தந்திரம் படத்தில், ரகிட ரகிட பாடலில் நடனம் ஆடி, பெரும் பிரபலம் அடைந்தவர் நடிகை சஞ்சனா நடராஜன். இவர், சர்பட்டா பரம்பரை படத்தில், கலையரசனுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிகினி உடை அணிந்துக் கொண்டு, நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top