ப்ளாக் பஸ்டர் படத்தின் 2-ஆம் பாகம்.. அரசனாக மாறும் கட்டப்பா?

80-களின் காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருந்தவர் சத்யராஜ். தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வரும் இவர், பல்வேறு வெற்றிப் படங்களில், ஒரு பகுதியாக உள்ளார்.

இந்நிலையில், மிகப்பெரிய வெற்றி அடைந்த படத்தின் இரண்டாம் பாகத்தில், இவர் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, ஆதி, நிக்கி கல்ராணி, முனிஷ்காந்த் என்று பல்வேறு நடிகர்கள் நடித்திருந்த திரைப்படம் மரகத நாணயம். இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ள நிலையில், இரும்பொறை அரசன் கதாபாத்திரத்தில், சத்யராஜ் நடிக்க உள்ளாராம்.

RELATED ARTICLES

Recent News