பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு! புதிய தகவல்!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கான அரையாண்டு தேர்வு சில தினங்களுக்கு முன்பு முடிவடைந்தது. இதையடுத்து, அரையாண்டு விடுமுறை, மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது.

இந்த விடுமுறை இன்றோடு முடிய இருப்பதால், நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி, பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது.

அதாவது, வரும் திங்கட் கிழமை முதல், பள்ளிகள் திறக்கப்படும் என்று, தகவல் கசிந்துள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, தற்போது வரை ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News