Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

தாய்க்கிழவி பாடல்.. 90-ஸ் கிட்ஸை வெறுப்பேற்றிய 2K – கிட்ஸ்..!

தமிழகம்

தாய்க்கிழவி பாடல்.. 90-ஸ் கிட்ஸை வெறுப்பேற்றிய 2K – கிட்ஸ்..!

தனுஷ், நித்யா மேனன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள தாய்க்கிழவி என்ற பாடல் மாபெரும் ஹிட் அடித்தது. இதையடுத்து 90ஸ் கிட்ஸுகள் தொடங்கி, 2k-கிட்ஸ்கள் வரை இந்த பாடலை ரீல்ஸ் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பள்ளிச் சிறுவர்கள் சிலர், வகுப்பறைக்குள் தாய்க்கிழவி பாடலுக்கு டான்ஸ் போட்டு பட்டையை கிளப்பியுள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி 90-ஸ் கிட்ஸுகள் அனைவரையும் புகைச்சலை கிளப்பியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top