Connect with us

Raj News Tamil

அஜித்தை சந்திக்க 1 கி.மீ ஓடிய ஸ்காட்லாந்த் ரசிகர்..!

சினிமா

அஜித்தை சந்திக்க 1 கி.மீ ஓடிய ஸ்காட்லாந்த் ரசிகர்..!

துணிவு படத்தை தொடர்ந்து, அஜித் தற்போது ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு கிளாஸ்கவ் என்ற பகுதியில் தங்கியுள்ள அவரை, அறிந்துகொண்ட தஞ்சையை சேர்ந்த ரசிகர் ஒருவர், சுமார் 1 கிலோமீட்டர் தூரம் ஓடியதாகவும், பின்னர் 15 நிமிடங்கள் தேடி, அவரை கண்டுபிடித்ததாகவும் தனது டிவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பெரிய நடிகர் என்ற பந்தா இல்லாமல் ஜாலியாக தங்களிடம் பேசியதாகவும் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவும், அஜித்துடன் எடுத்துக்கொண்ட அவர்களின் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top