Connect with us

Raj News Tamil

DD Returns படத்தை விமர்சித்த விமர்சகர்.. ஆள் வைத்து மிரட்டிய சந்தானம்? என்ன இப்படி இறங்கிட்டாங்க..

சினிமா

DD Returns படத்தை விமர்சித்த விமர்சகர்.. ஆள் வைத்து மிரட்டிய சந்தானம்? என்ன இப்படி இறங்கிட்டாங்க..

சந்தானம் நடித்திருந்த டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம், சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது.

ஆரம்பத்தில் கலவையான விமர்சனங்களையே பெற்ற இந்த திரைப்படம், நாட்கள் செல்ல செல்ல ரசிகர்களின் மனதை கவர்ந்து வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், செகன்ட் ஷோ என்ற Youtube Channel-ல், இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதனை பார்த்த சந்தானத்தின் ஆதரவாளர்கள், அந்த Youtube Channel-ன் உரிமையாளரை, ஆபாசமான வார்த்தைகளை கூறி, மிரட்டியுள்ளார்களாம்.

இதுதொடர்பாக, அந்த சேனலின் உரிமையாளரும், இணையத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது சந்தானத்திற்கு தெரிந்து நடந்திருக்குமோ என்ற சந்தேகமும், தற்போது எழுந்துள்ளது.

More in சினிமா

To Top