பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் திமுகவின் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டார். இதன்படி திமுகவின் சொத்து மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அவர் பேசியதாவது : அண்ணாமலை நேர்மையான அரசியல்வாதி என்றால் அதிமுகவின் ஊழல் பட்டியலை வெளியிட வேண்டும். ஊழல் பட்டியலை வெளியிட்ட அண்