Connect with us

Raj News Tamil

அரையிறுதி: இந்தியா-நியூசிலாந்து அணியும், ஆஸ்திரேலிய -தென்னாப்பிரிக்கா அணியும் மோதிகிறது!

விளையாட்டு

அரையிறுதி: இந்தியா-நியூசிலாந்து அணியும், ஆஸ்திரேலிய -தென்னாப்பிரிக்கா அணியும் மோதிகிறது!

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

இதில் அரையிறுதிச் சுற்றின் முதலாவது போட்டி இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் 15 ஆம் தேதி மும்பை மைதானத்தில் மோதிகிறது.

இதேவேளை, இரண்டாவது அரையிறுதிப் போட்டி ஆஸ்திரேலிய மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது.

இரண்டாவது அரையிறுதிப் போட்டி வரும் 16 ஆம் தேதி கொல்கத்தா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

More in விளையாட்டு

To Top