உலக முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நம்பவம் 2-ஆம் தேதி இன்று கல்லறை திருநாளாகக் கடைப்பிடிக்கின்றனர்.
கிறிஸ்தவர்கள் மரணம் அடைகிறபோது பொதுவாக கல்லறைகளில் அடக்கம் செய்யப்படுகின்றனர்.
ஆண்டுதோறும் இறந்தவர்கள் நினைவு வகையில் இந்த நாளில் கல்லறை திருநாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நாளில் கிறிஸ்தவர்கள் தங்களுடைய உறவினர்கள் மற்றும் முன்னோர்களின் கல்லறைகளுக்கு வண்ணம் பூசியும், மலர்களால் அலங்கரித்தும், அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாடு நடத்தினர்.