Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

அட்லீ செய்த வேலையால் டென்ஷன் ஆன ஷாருக்கான்..!

சினிமா

அட்லீ செய்த வேலையால் டென்ஷன் ஆன ஷாருக்கான்..!

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் அட்லீ. இவர் தற்போது ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் ஜய் சேதுபதி, நயன்தாரா, யோகி பாபு, பிரியா மணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் ஜூன் 2ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் இயக்குனர் அட்லீ மீது கோபத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது. படம் ரிலீஸுக்கு ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், ஜவான் ஷூட்டிங் இன்னும் முடிவடையவில்லை என்பதே இதற்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான பதான் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனால் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top