தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித். இவர் நடிப்பது மட்டுமின்றி, கார் ரேஸிங்கிலும் அதிக ஆர்வம் கொண்டவர்.
ஆனால், சில விபத்துக்களை சந்தித்த காரணத்தால், கார் ரேஸில் இருந்து, அஜித் விலகி இருந்தார். தற்போது, பூரண குணமாகிவிட்டதால், மீண்டும் கார் ரேஸில் அவர் கவனம் செலுத்த உள்ளாராம்.
இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்ட அவரது மனைவி ஷாலினி, அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த பதிவு, இணையத்தில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.