Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

ஷங்கர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சினிமா

ஷங்கர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஷங்கர். இவர் படங்களை இயக்குவது மட்டுமின்றி, தயாரிக்கவும் செய்துள்ளார். இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு இவருடைய தயாரிப்பில், வசந்த பாலன் இயக்கத்தில் புதிய படம் ஒன்று உருவாகியுள்ளது.

அநீதி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில், அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top