இந்தியன் 2 படத்திற்கு ஷங்கர் வாங்கிய சம்பளம் என்ன?

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் ஷங்கர். இவர், ஜெண்டில் மேன், முதல்வன், சிவாஜி, அந்நியன் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார்.

ஆனால், ஷங்கர் இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள இந்தியன் 2-ஆம் பாகம், கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்திற்காக ஷங்கர் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது தொடர்பான தகவல், தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, ரூபாய் 50 கோடியை அவர் சம்பளமாக வாங்கியுள்ளாராம்.

RELATED ARTICLES

Recent News