Connect with us

Raj News Tamil

சண்முக பாண்டியனுக்கு ஒரே நாளில் கிடைத்த 2 சர்ப்ரைஸ் பரிசுகள்!

சினிமா

சண்முக பாண்டியனுக்கு ஒரே நாளில் கிடைத்த 2 சர்ப்ரைஸ் பரிசுகள்!

கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன், தற்போது படைத் தலைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் இவருக்கு, இப்படக்குழுவினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும், அப்படத்தின் டீசரையும் வெளியிட்டுள்ளனர்.

இதுமட்டுமின்றி, விஜய பிரபாகரன் தனது சகோதரர் சண்முக பாண்டியனுக்கு, பிறந்த நாள் பரிசாக, விலை உயர்ந்த காரை கொடுத்துள்ளார்.

ஒரே நாளில், இரண்டு சர்ப்ரைஸ் பரிசுகள் கிடைத்த சண்முக பாண்டியன், மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

More in சினிமா

To Top