Connect with us

Raj News Tamil

ஷிவானி நாராயணன் வெளியிட்ட வொர்க்-அவுட் வீடியோ!

சினிமா

ஷிவானி நாராயணன் வெளியிட்ட வொர்க்-அவுட் வீடியோ!

பகல் நிலவு என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். இதையடுத்து, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், விக்ரம் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ரஜினியின் லிங்கா படத்தில் இடம்பெற்றுள்ள மோனா கேசோலினாா பாடலை Background-ல் ஒலிக்க வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோவுக்கு கேப்ஷன் ஒன்றை அவர் வழங்கியுள்ளார்.

அதில், இந்த வீடியோவுக்கு இந்த பாடல் பொருத்தமானதா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், இந்த பாடல் டிரெண்டிக் ஆகிக் கொண்டிருக்கும்போது, ஏன் பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top