பிக்-பாஸ் ஷிவின் சிறுவயது போட்டோ வைரல்!

பிக்-பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் கலந்துக் கொண்டுள்ள போட்டியாளர்களில் ஒருவர் திருநங்கை ஷிவின். பல்வேறு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர், இறுதிப்போட்டிக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இவரது சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில், ஷிவினை அவரது அப்பா கையில், தூக்கி வைத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், அதனை வைரலாக்கி வருகின்றனர்.