Connect with us

Raj News Tamil

டிரான்ஸ்பரன்ட் உடையில் ஸ்ரேயாவின் புகைப்படம் – இணையத்தில் வைரல்!

சினிமா

டிரான்ஸ்பரன்ட் உடையில் ஸ்ரேயாவின் புகைப்படம் – இணையத்தில் வைரல்!

எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. இந்த படத்திற்கு பிறகு, ரஜினி, விஜய், தனுஷ் என்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலருடன், இணைந்து நடித்தார்.

அதன்பிறகு, திருமணம் செய்துக் கொண்டு, வெளிநாட்டில் செட்டில் ஆன இவர், சமூக வலைதளங்களில், அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில், கருப்பு நிற புடவை அணிந்துக் கொண்டு, போட்டோஷீட் ஒன்றை ஸ்ரேயா நடத்தியுள்ளார். அதுதொடர்பான புகைப்படங்களையும், இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள், தங்களது பல்வேறு விதமான கமெண்ட்ஸ்களை கூறி வருகின்றனர்.

More in சினிமா

To Top