மேலாடை ஒட்டுத்துணி கூட இல்ல.. அதிர்ச்சி தந்த ஸ்ரேயா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்த இவர், ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரோ கோஸ்சீவ் என்பவரை, கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்.

இதையடுத்து, சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி இருந்த ஸ்ரேயா, சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். அவ்வப்போது, புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு, ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், மேலாடை எதுவும் அணியாமல், சேலையை மட்டும் மேலே அணிந்துக் கொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி, லைக்ஸ்களை குவித்து வருகிறது. மேலும், சேலையை இப்படி கூட உடுத்தலாமா என்றும் நெட்டிசன்கள் கிண்டலாக கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.