மோசமாக மாறிய முடி.. வீங்கிய முகம்.. ஷாக் தந்த ஸ்ருதி!

தெலுங்கு சினிமாவில் பிசியாக உள்ள ஸ்ருதி ஹாசன், தற்போது பிரபாஸின் சலார் படத்தில் நடித்து வருகிறார்.

இவர் ஏற்கனவே நடித்து முடித்துள்ள வால்டர் வீரய்யா, வீர சிம்மா ரெட்டி ஆகிய திரைப்படங்கள், சங்கராந்தி பண்டிகையையொட்டி வெளியாக உள்ளது.

இந்நிலையில், நடிகை ஸ்ருதி ஹாசன், புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவரது முடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது போலவும், முகம் வீங்கியுள்ளது போலவும் உள்ளது.

மேலும், இதற்கு கேப்ஷன் வழங்கிய அவர், இதையும், நீங்கள் ரசிப்பீர்கள் என நம்புகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.