Connect with us

Raj News Tamil

மீண்டும் மீண்டும் இணையும் ஸ்ருதி ஹாசன் – டி.இமான்!

சினிமா

மீண்டும் மீண்டும் இணையும் ஸ்ருதி ஹாசன் – டி.இமான்!

பார்த்திபன் இயக்கத்தில், டி.இமான் இசையமைப்பில் உருவாகி வரும் திரைப்படம் டீன்ஸ். இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற குறிப்பிட்ட பாடல் ஒன்றை, நடிகை ஸ்ருதி ஹாசன் பாடியிருந்தார்.

இந்த சம்பவம் நடந்து சில வாரங்களே ஆகியிருந்த நிலையில், மீண்டும் டி. இமான் இசையில் இன்னொரு பாடலை, ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளார்.

அதாவது, லெவன் என்ற பெயரில், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் புதிய படம் ஒன்று வெளியாக உள்ளது.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடலை தான், ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள டி.இமான், ஸ்ருதி ஹாசன் என் இசையில் மீண்டும் ஒரு பாடலை பாடியிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.

More in சினிமா

To Top