Connect with us

Raj News Tamil

ஹிட் பாடலுக்கு ஆட்டம் போட்ட சித்தார்த் – அதிதி..!

சினிமா

ஹிட் பாடலுக்கு ஆட்டம் போட்ட சித்தார்த் – அதிதி..!

பாய்ஸ் படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்தவர் சித்தார்த். தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்த இவர், கடந்த 2021-ஆம் ஆண்டு தெலுங்கில் மஹாசமுத்திரம் என்ற படத்தில் நடித்தார். அதில் சித்தார்த்துக்கு இணையாக நடிகை அதிதி ராவ் ஹைதரி நடித்திருந்தார். இதற்கு பின்னர் இருவரும் காதலிப்பதாகவும் தகவல் வெளியாகியது.

மேலும் இதனை உறுதி படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஒன்றாக சென்றனர். இந்த நிலையில் சித்தார்த் – அதிதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர். அதில் பாடல் ஒன்றிற்கு ஜோடியாக நடனம் ஆடுவது போன்ற காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top