Connect with us

Raj News Tamil

மார்க் ஆண்டனியில் வரும் சில்க் ஸ்மிதா கிராபிக்ஸ் இல்லை? அப்ப அது யார்?

சினிமா

மார்க் ஆண்டனியில் வரும் சில்க் ஸ்மிதா கிராபிக்ஸ் இல்லை? அப்ப அது யார்?

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பில், உருவாகி உள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி.

இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக, இந்த டீசரில் இடம்பெற்றிருந்த சில்க் ஸ்மிதாவின் காட்சியும், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

ஆனால், அது கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டக் காட்சி என்றே கூறப்பட்டது. தற்போது வந்துள்ள தகவலின்படி, அது கிராபிக்ஸ் காட்சி இல்லையாம்..

பார்ப்பதற்கு சில்க் ஸ்மிதா மாதிரி இருக்கும் விஷ்னு பிரியா என்ற பெண்ணை தான், அந்த வேடத்தில் நடிக்க வைத்துள்ளார்களாம். இந்த தகவல், பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

More in சினிமா

To Top