Connect with us

Raj News Tamil

‘சிம்பு 48’ படத்தின் மிரட்டலான போஸ்டர் வெளியீடு..!!

சினிமா

‘சிம்பு 48’ படத்தின் மிரட்டலான போஸ்டர் வெளியீடு..!!

சிம்புவின் பிறந்தநாள் நாளை கொண்டாட இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் 48வது படத்தின் பர்ஸ்ட் போஸ்டர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் சிம்பு, ஹீரோ மற்றும் வில்லன் என இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் படத்தின் போஸ்டரை படத்தின் தயாரிப்பு நிறுவனமான கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top