வாரிசு படத்தில் நடித்திருக்கும் இன்னொரு மாஸ் ஹீரோ! செம ட்விஸ்ட்!

வாரிசு திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கில், கடந்த 4-ஆம் தேதி அன்று வெளியானது. பெரும் வரவேற்பு பெற்ற இந்த பாடலை, நடிகர் சிம்பு தான் பாடியிருந்தார்.

இது ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த படத்தில் சிம்பு பாட்டு பாடியது மட்டுமின்றி, சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவும் செய்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை அறிந்த விஜய் மற்றும் சிம்புவின் ரசிகர்கள், பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.