Connect with us

Raj News Tamil

“போட்றா வெடிய” – சிம்பு ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!

சினிமா

“போட்றா வெடிய” – சிம்பு ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்காக, பிரம்மாண்ட கதை ஒன்றை, இயக்குநர் தேசிங்கு பெரியசாமி தயார் செய்து வைத்திருந்தார். ஆனால், அந்த கதையில் நடிப்பதற்கு, ரஜினி மறுத்துவிட்டார்.

இதன்காரணமாக, ரஜினிக்காக தயார் செய்யப்பட்ட கதையில், சில மாற்றங்களை செய்து, சிம்புவிற்காக அவர் தயார் செய்துவிட்டாராம்.

விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டுது. இந்நிலையில், இந்த படத்தின் பூஜை நாளை நடக்க இருப்பதாகவும், இதுதொடா்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாகவும், தகவல் கசிந்துள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top