Connect with us

Raj News Tamil

கைவிட்ட வடிவேலு.. காப்பாற்றிய சிம்பு..

சினிமா

கைவிட்ட வடிவேலு.. காப்பாற்றிய சிம்பு..

வடிவேலுவின் பல்வேறு கலக்கலான காமெடி காட்சிகளில், உடன் நடித்தவர் தான் வெங்கல் ராவ். இவரது கை, கால் செயலிழந்த நிலையில், தனக்கு உதவி செய்யுமாறு வீடியோ ஒன்றை, இணையத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், நடிகர் வடிவேலு உதவுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால், தற்போது வரை எந்தவொரு உதவியும் அவர் செய்யவில்லை.

இந்நிலையில், வெங்கல் ராவுக்கு, நடிகர் சிம்பு உதவி செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, அவரது மருத்துவ செலவுக்கு, ரூபாய் 2 லட்சத்தை சிம்பு வழங்கியிருப்பதாக, கூறப்படுகிறது. இதனை அறிந்த ரசிகர்கள், சிம்புவை பாராட்டி வருகின்றனர்.

More in சினிமா

To Top