Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

நியூ லுக்கில் சிம்பு..! அடுத்த படத்தின் அப்டேட்..!

சினிமா

நியூ லுக்கில் சிம்பு..! அடுத்த படத்தின் அப்டேட்..!

நெடுஞ்சாலை, சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பத்து தல. வரும் 30-ஆம் தேதியன்றுரிலீஸ் ஆகவுள்ள இப்படத்தின், இசை வெளியீட்டு விழா நாளை மறுநாள் சென்னையில் நடைபெற இருக்கிறது.

இதற்காக தாய்லாந்தில் இருந்து திரும்பும் சிம்புவின் தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சிரியத்தில் உறைந்துள்ளனர். இவரது புது லுக்கை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். மேலும் கமல் தயாரிக்கும் எஸ்டிஆர் 48 படத்திற்கான புது லுக்கா என்றும் கேள்வி எழுப்பி வருகின்ரனர்.

Continue Reading
Advertisement
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top