Connect with us

Raj News Tamil

சும்மா கெத்தா.. ரொம்ப ஸ்மார்ட்டா.. ஷூட்டிங் செல்லும் STR..

சினிமா

சும்மா கெத்தா.. ரொம்ப ஸ்மார்ட்டா.. ஷூட்டிங் செல்லும் STR..

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் STR48-ல் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார் நடிகர் சிம்பு. சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தின் போஸ்டர் சிம்புவின் பிறந்த நாளன்று வெளியானது.

இந்நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் சிம்பு பாங்காக் புறப்பட்டு சென்றுள்ளார். இதற்காக, இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்திற்கு பிளாக் ட்ரெஸ்ஸில் செம்ம மாஸ்ஸாக என்ட்ரி ஆகியுள்ளார்.

சிம்புவின் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

More in சினிமா

To Top