Connect with us

Raj News Tamil

சிம்புவை நிராகரித்த அனிருத்! ஏன் இப்படி?

சினிமா

சிம்புவை நிராகரித்த அனிருத்! ஏன் இப்படி?

மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய 3 வெற்றிப் படங்களை கொடுத்தவர் சிம்பு.

இந்த படங்களுக்கு பிறகு, தேசிங்கு பெரியசாமி இயக்கும் அடுத்த படத்தில், சிம்பு நடிக்க உள்ளார்.

படத்தின் பின்னணி பணிகள், மும்மரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பதற்காக, அனிருத்தை படக்குழுவினர் அனுகியுள்ளனர்.

ஆனால், நிறைய படங்களில் தற்போது கமிட்டாகியுள்ளதால், சிம்பு படத்திற்கு இசையமைக்க முடியாது என்று அனிருத் கூறிவிட்டாராம்.

More in சினிமா

To Top